"கொஞ்சம்கூட விருப்பமில்லாமல் என் மகளுக்கு இந்த கல்யாணம் நடந்துள்ளது, எல்லாமே எங்களுடைய சொத்துக்களுக்காகத்தான்" என்று காடுவெட்டி குருவின் மனைவி லதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஏற்கனவே காடுவெட்டி குருவின் குடும்பத்தில் பிரச்சனைகள் புயல் என சுழன்று அடிக்க, தற்போது மகளின் திருமணம் சம்பந்தமாக பிரச்சனை இன்னும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
Kaduvetti Guru's wife Latha agitation againts family members