நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

2018-11-29 1,483

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Delhi: Supreme Court allows undergraduate medical students of age 25 or above to appear for NEET. The SC bench, however, said that their admission will be subjected to the final outcome of the case on validity of CBSE's decision to fix upper age limit. SC directed the National Testing Agency to extend the deadline by one week to allow the students to fill up the NEET form, as the filling up of forms expires tomorrow.

Videos similaires