சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி- வீடியோ

2018-11-29 2,222

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி அளித்தார் அப்போது 600 கோடி ரூபாய்க்கு நிவாரணத் தொகை வழங்குகின்றீர்கள் ஆனால் 3000 கோடி ரூபாய்க்கு வல்லபாய் படேல் சிலை வைக்கின்றீர்கள்.ஆனால் பிரதமர் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி வழங்க மறுப்பது மட்டும் அல்லாமல் வெறும் டிவிட்டரில் பதிவு செய்கிறார் என குற்றம்சாட்டினார்

des:EPDP leader Sarath Kumar interview at Madurai Airport

Videos similaires