#msdhoni
மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி ராஜை ஓரங்கட்ட நடந்து வரும் திட்டங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பையில் தோனிக்கு கேப்டன் பதவி கொடுக்கக் கூடாது ஒரு பிசிசிஐ அதிகாரி கூறினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
What happened to Dhoni in Asia cup before he became captain for 200th match?