முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான, மறைந்த, காடுவெட்டி குருவின், மகள் விருதாம்பிக்கை திருமணம் இன்று எளிமையாக நடைபெற்றது.