குடிபோதையில் கார் ஓட்டவில்லை.. காயத்ரி ரகுராம் பரபரப்பு வீடியோ

2018-11-27 4,788

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், தான் மது அருந்தவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Gayathri Raguram denies reports over drunk and drive, as police claim.

Videos similaires