#2.0 #superstar #rajiikanth #release #problems
Noted director Ramgopal Varma has teased super star Rajinilanth movie once again in his Twitter.Director Shankar's magnum opus 2.0, starring Superstar Rajinikanth, Akshay Kumar and Amy Jackson, is all set to hit the screens on November 29.The film has been shot on 3D, and watching it in the same format would guarantee the best experience. With just 3 days left for the release, Rohini Silver Screens, one of the most popular theatres in Chennai have upgraded themselves to Unipolar's Tribeam 3D Projection.
இயக்குநர் ஷங்கரின் படம் குழந்தைகளுக்கான படம் என இயக்குநர் ராம்கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படம் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. முழுக்க முழுக்க புதிய தொழில்நுட்பங்களை கொண்டது என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.