பாட்டிக்கு முதல் வீடு கட்டிக் கொடுக்கும் ராகவா லாரன்ஸ் வைரல் வீடியோ

2018-11-26 1,258

#raghavalawrence #gaja #paati

Raghava Lawrence has announced that an old woman is geting the first house built by him for Gaja victims. Raghava Lawrence

கஜா புயலால் வீட்டை இழந்து கண்ணீர் வடிக்கும் மூதாட்டிக்கு தான் முதலில் வீடு கட்டிக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ்.
கஜா புயலால் பலர் வீடுகளை இழந்து வாடுகிறார்கள். பல விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீர் விடுகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 50 பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

Videos similaires