#Biggboss2 #aishwaryadutta #mahat #newmovie
Bigg Boss 2 tamil famous Aishwarya Dutta , Mahat are acting in a new romantic comedy movie after Ahris Kalyan and Raiza Wilson fame Pya Prema KAdhal.. Aishwarya Dutta Army , Mahat fans, Mahath. Simbu , STR fans. Bigg Boss Tamil contestants, Mahat and Aishwarya Dutta, will be joining hands for an upcoming romcom helmed by debutant Prabhu Ram C, a former assistant of Hollywood filmmaker Randy Kent.
புதிய படமொன்றில் மஹத் ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்க இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான மஹத்தும், ஐஸ்வர்யா தத்தாவும் புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 2 மூலம் அதிக அளவில் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். ஆனால், படங்களில் நாயகியாக நடித்ததைவிட, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக மக்களின் மனதில் இடம் பிடித்தார்.