10 வருடங்களுக்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை - கடற்படை தளபதி

2018-11-26 1,144

மும்பையில் தீவிரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தி 10 வருடம் முடிந்துள்ளது. இந்திய கடற்படையின் பலமும், திறமையும் முன்பை விட இன்னும் மேம்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான தாக்குதலையும் சமாளித்து தடுக்கக் கூடிய வகையில் இந்திய கடற்படை ஆயத்தமாக உள்ளதாகவும் இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி சுனில் லான்பா கூறியுள்ளார்.

India is better prepared and better organised since a group of sea-borne terrorists struck at the heart of Mumbai 10 years back, thanks to a string of security measures including a layered maritime surveillance, Navy Chief Admiral Sunil Lanba has said.

Videos similaires