தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்தது. கஜா புயல் பாதிப்புகள் சரியாகும் முன் பெய்த மழை காரணமாக மக்கள் பெரிய இன்னல்களுக்கு உள்ளானார்கள்.
Heavy Rain may pour in Coastal areas of TN says Chennai Weather Department.