நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு கமல் ஹாஸன் இரங்கல்

2018-11-25 2,303

நடிகர் அம்பரீஷின் மறைவுக்கு கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு பொதுமக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Kamal Haasan and other celebs have condoled the sudden demise of Kannada actor Ambareesh.