அம்பரீஷின் இறுதிச் சடங்கு : அஞ்சலி செலுத்த வந்த அஜித்

2018-11-25 2,422



மறைந்த நடிகர் அம்பரீஷின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் கந்தீரவா ஸ்டுடியோவில் உள்ள டாக்டர் ராஜ்குமார் ஸ்மாரகா அருகே நடைபெற உள்ளது.

Karnataka Chief Minister H Kumaraswamy on Sunday announced the last rites of politician and actor Ambareesh will be performed near Dr Rajkumar Smaraka at Kanteerava Studio, Bengaluru, with state honours. Meanwhile, the public will be allowed to pay tribute to Ambareesh on Sunday at Kanteerava Stadium. Also, as a mark of respect, the State government has declared an official mourning of three days.

Videos similaires