தனது நண்பர் அம்பரீஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் இருந்த
பெங்களூருக்கு கிளம்பினார். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில்
உள்ள விக்ரம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து தனது நண்பருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஜினி இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு
கிளம்பிச் சென்றார்.
Rajinikanth has left for Bangalore to pay last respect to his dear friend Ambareesh who
passed away last night.