கஜா புயல் ஆய்வு குறித்த மத்திய குழுவின் விரிவான பயண திட்டம் இதோ

2018-11-24 4,359

கஜா பாதித்த பகுதியான புதுக்கோட்டையில் தங்களது ஆய்வை மத்திய குழு தொடங்கியது. இந்த குழுவின் முழு பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

Central Committee start review from Pudukottai District today. They released the travel plan.

Videos similaires