இது சும்மா டிரெய்லர் தான் ! மெயின் பிக்சரை இன்னும் பார்க்கல நீங்க... என்ற ரீதியில் நெட்பிளிக்ஸைவிட இரண்டு மடங்கு அதிகப்படியான விளம்பரங்களை டிவி சேனல்களுக்கு கொடுத்து, இந்தியாவின் நம்பர் ஒன் விளம்பரதாரர் என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது.
According to the latest Broadcast Audience Research Council (BARC) data, The Bharatiya Janata Party became the number one advertiser on television in the run-up to assembly elections in five states.