இரட்டை தலையுடன் பிறந்த கன்னுக்குட்டி அனைவரையும் கவர்ந்து வருகிறது
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்கார செல்லத்துரை என்ற விவசாயிஅப்பகுதியில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு சொந்த மான மாடு கன்றையின்றது ஆனால் இரட்டை தலையுடன் கன்றையின்றது இந்த அதிசய கன்றுக்குட்டியை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர்
Des: The twin-born twins are attracting everyone