திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது

2018-11-23 1

அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா என எங்கும் முழக்கம் எதிரொலிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம் ஆட அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Karthigai Deepam festival starts Tiruvannamalai Bharani Deepam has been lit at the temple on today. In the evening the Mahadeepam is lit on the 2668 feet top of the hill at around 6 PM.