புயல் பாதித்த இடங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வேண்டும். அப்போது அரசு சக்கரம் வேகமாக சுழலும் என கமல்ஹாசன் பேசியுள்ளார்.