வடிவேலுவுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறாராம். இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை சிம்புதேவன் இயக்க வடிவேலு ஹீரோவாக நடித்தார். ஷங்கர் தயாரித்த இந்த படத்திற்காக ரூ. 6 கோடியில் செட் போடப்பட்டது.