அன்புமணி ராமதாஸ் எதில் அரசியல் செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும் கேபி முனுசாமி கடும் தாக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரி பட்டணத்திலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி தலைமையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறியது தமிழக அரசு கஜா புயல் நிவாரண பணிகளை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர் அரசு எடுத்த நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது கால்நடைகள் காப்பாற்றப்பட்டுள்ளது தமிழக அரசின் முன்னுதாரணமாக தான் மனித கால்நடைகள் உயிர் சேதங்கள் குறைந்துள்ளது உரிய நேரத்தில் நடவடிக்கையால் கடல் பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள் ஆனால் எதிர்க்கட்சிகள் இணைந்து மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் ஆனால் இதிலும் அரசியல் ஆதாயம் சிலர் தேடுகின்றனர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்துள்ளார் அதுவரை அங்கு எந்த பிரச்சினையும் இல்லை ஸ்டாலின் சுற்றுப் பயணத்திற்கு பிறகு தான் அங்கு பிரச்சனை வருகிறது இதற்கு அவர் தான் பதிலளிக்க வேண்டும் கேரளாவில் எப்படி அனைவரும் ஒன்றாக பணியாற்றினார்கள் இங்கு திமுக அரசியல் ஆதாயம் தேட கூடாது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் எங்களுக்கு எந்த பயமும் இல்லை ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து அவர்களை தூண்டி விட்டு வந்துள்ளார் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் ஸ்டாலின் கனவு காண்கிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் பார்த்து சக்கரவர்த்தி திரு மகனா என கேட்பது அரசியல் தெரியாமல் பேசுகின்றனர் என்றார்
Des: anbumani Ramadoss wants to know what politics should be done by KP Munusamy