பள்ளி மாணவியுடன் 8 மாத உல்லாசம் ! ஆட்டோ டிரைவர் கைது- வீடியோ

2018-11-21 1,677

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசமாக 8 மாதங்களாக வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் கைது வேலூர்மாவட்டம்,ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ஆட்டோ ஓட்டுநர் இவர் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறால் மனைவியை பிரிந்து ஜோலார்பேட்டையில் வசித்து வந்தார் அடிக்கடி இவர் பால்னாங்குப்பம் கிராமத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று வரும் போது பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவியுடன் காதல் ஏற்பட்டது மாணவி கடந்த பொதுதேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பவில்லை இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் விசாரணை மேற்கொண்டனர் இந்த நிலையில் காணாமல் போன மாணவி ஆட்டோ ஓட்டுநருடன் ரயில்வே நிலையம் அருகே பேசிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சேலத்தில் 8 மாதமாக வைத்து உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது இதனால் ஆட்டோ ஓட்டுநர் தட்சிணாமூர்த்தியை போக்ஸ்கோ சட்டத்தில் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.


Des: Auto driver arrested for smuggling school student for 8 months

Videos similaires