டெய்லிஹன்ட் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விரேந்திர குப்தா மற்றும் டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி ஆகியோருக்கு, எக்சேஞ்ச்4மீடியா அமைப்பின் இன்ப்ளூயன்சர் ஆப் தி இயர் விருது ('Influencer of the Year Award') வழங்கப்பட்டுள்ளது.
Virendra Gupta, Founder & CEO, Dailyhunt and Umang Bedi, President, Dailyhunt were awarded the exchange4media 'Influencer of the Year Award'.