விஜய் ஆண்டனி, நிவேதா பேத்ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திமிரு புடுச்சவன்.இந்த படத்தின் முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் விஜய் ஆன்டனி. இன்று வெளியான இந்தப்படம் எப்படி இருந்துச்சு..
Thimiru Pudichavan aka Roshagadu movie review by audience
#ThimiruPudichavan