இந்தியா மோசமான நாடா? ஹாமில்டனை வெளுத்த நெட்டிசன்கள்

2018-11-17 2

#lewishamilton #f1race #formulaone

Lewis Hamilton fallback and explain his comment on F1 race in “Poor India”

இந்தியா மோசமான நாடு என தன் பேச்சின் போது கூறிய எஃப்1 ரேஸ் ஓட்டுனர் ஹாமில்டன், இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஃபார்முலா ஒன் எனப்படும் எஃப்1 ரேஸ் விளையாட்டின் முன்னணி ஓட்டுனரான லெவிஸ் ஹாமில்டன் இந்தியா போன்ற மோசமான நாடுகளில் ஏன் ரேஸ் நடத்துகிறீர்கள்? என எஃப்1 ரேஸ் நடத்தும் நிர்வாகிகளை பற்றிய தன் விமர்சனத்தை முன் வைத்து இருந்தார்.

Videos similaires