நாகப்பட்டினத்தில் 10வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது பரபரப்பு நிலவுகிறது. ஏனெனில் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.Signal 10 has been hoisted on Thursday at the Nagapattinam port indicating severe cyclone.