விபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர் மற்றொரு விபத்தில் சிக்கி பலி-வீடியோ
2018-11-15 1
சென்னையில் விபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர் மற்றொரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது உயிரை துச்சமென மதித்து தனது குடும்பத்தினரை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.