இந்தோனேஷியா பெண்ணை திருமணம் செய்த காரைக்குடி இளைஞர்-வீடியோ
2018-11-15
1,825
காரைக்குடியையே திரும்பி பார்க்க வைத்தது அந்த திருமணம்!! காரணம், தழைய தழைய பட்டுப்புடவை கட்டி, தலைநிறைய பூவை வைத்திருந்த வெளிநாட்டு பெண்ணை, முனியாண்டி மகன் கார்த்திகேயன் திருமணம் செய்ததுதான்!!