பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் விலகல் !

2018-11-14 4

பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் என்று விலகி உள்ளார். பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இது போதாத காலம் என்றுதான் கூறவேண்டும். இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கிங்காக இருந்த அந்த நிறுவனம் தொடர்ச்சியாக சில விரும்ப தகாத மாற்றங்களை சந்தித்து வருகிறது.

Flipkart CEO Binny Bansal resigns over sexual allegations.

Videos similaires