திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிமுகவின் 47-ஆவது தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் அம்மன் பாடலுக்கு பெண்கள் சாமிஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.