ராஜிவ் காந்தி கொலையாளிகள் மற்றும் பாஜக குறித்த தனது பிரஸ் மீட்டுக்கு இன்று செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.