காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்-வீடியோ

2018-11-13 1

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நேற்று நள்ளிரவில் காலமானார். மார்வெல் நிறுவனத்தின் காமிக் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கியவர் இவர்தான்.