மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தீகுளிக்க முயற்சி-வீடியோ

2018-11-13 1

திண்டுக்கல்மாவட்டஆட்சியர்அலுவலகத்தில்மனுநீதிநாள்முகாமில்தம்பதியினர்பெட்ரோல்ஊற்றிதீகுளிக்கமுயற்சிசெய்தனர்

திண்டுக்கல்அருகேஉள்ளமானா.மூனா.கோவிலூர்காளியம்மன்கோவில்தெருவைச்சேர்ந்தகருப்பையா (40) அவரதுமனைவிபாக்கியலெட்சுமி (35) ஆகியோர்தங்கள்வீட்டுக்குசெல்லும்(பாதை)(வழியைதடுத்துவரும்தனிநபர்பூமிநாதன்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுஏற்கனவேதாசில்தாரிடம்புகார்அளித்தும்நடவடிக்கைஎடுக்காததால்

அவர்களின்வீட்டுக்குசெல்லும்பாதையைமீட்டுதரவழியுறுத்திஇன்றுமாவட்டஆட்சியர்அலுவலகத்தில்மனுக்கொடுக்கவந்தனர்.நுழைவாயிலில்பெட்ரோல்கேனுடன்வந்துஇருவரும்ஊற்றிக்கொண்டனர்பெட்ரோல்கேனைபரித்தகாவல்துறையினர்பெட்ரோலைகீழேஊற்றிஉடனடியாககாவல்துறையினர்தடுத்துநிறுத்திதண்ணீரைஊற்றிஅழைத்துசென்றுவிசாரணைசெய்துவருகின்றனர்

Des: Tintukkalmavattaatciyaraluvalakattilmanunitinalmukamiltampatiyinarpetrolurritikulikkamuyarciceytanar

Videos similaires