டுகாட்டி டயவேல் எஸ் இத்தாலிய பிராண்டு ஸ்போர்ட்ஸ் க்ரூஸியர் பைக்காகும். இதன் இன்ஜின் 1262 சிசி எல் டுவின் இன்ஜினை கொண்டது. இது 9500 ஆர்பிஎம்மில் 156 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்மில் 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் ஹைட்ராலிக் கிளட்ச் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
இதன் டில்லி எக்ஸ்ஷோரும் விலை ரூ 19.16 லட்சம். இதில் 3 விதமான ரைடிங் மோடுகள் உள்ளன அர்பன், ஸ்போர்ட் மற்றும் டூரிங் ஆகிய மோடுகள் உள்ளன. இங்கு டுகாட்டி எக்ஸ்டயவேல் எஸ் பைக்கின் வாக் அரவுண்ட் வீடியோ வழங்கியுள்ளோம்.
#ducati #ducatixdiavels #xdiavels #Specification #டுகாட்டி #டுகாட்டிஎக்ஸ்டயவேல்எஸ் #எக்ஸ்டயவேல்எஸ்