சர்க்காருக்கு எதிரான போராட்டத்திற்கு நடிகர்கள் கண்டனம்- வீடியோ

2018-11-09 6,738


தணிக்கை செய்த படத்தில் இருந்து காட்சிகளை நீக்க தவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்படுதும், பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்கு புறம்பான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajinikanth condemns protest and banner tearing against Sarkar movie as the movie is already certified it is not fare to demand the scenes cut.

Videos similaires