சென்னையில் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு!- வீடியோ

2018-11-09 3


நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் விதமாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளை முன்எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

Andhra CM chandrababu naidu is meeting M.K.Stalin at chennai today to discuss about Mega alliance formation for 2019 Loksabha polls.

Videos similaires