அதிமுக போராட்டம் எதிரொலி.. சென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்
2018-11-08
9,046
சர்கார் படத்திற்கு அதிமுக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள பல தியேட்டர்கள் முன் இருக்கும் சர்கார் பட பேனர்கள் கட்டாயப்படுத்தி அகற்றப்படுகிறது.
TN police removing Sarkar banners in Chennai.