சர்கார் படம் வன்முறையை தூண்டுவதாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார்

2018-11-08 3,905

சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

Chennai based activist Devarajan filed complaint with comissioner of Police that A.R.Murugadoss directed Sarkar movie having sensitive scenes and it creates violence in the society so legal action has been taken against him he mentioned in his petition.

Videos similaires