ரவுடியை கொன்று இதயத்தை எடுத்துச்சென்ற கொடூரம்

2018-11-08 8,366

இப்படி ஒரு கொலையை நாடே பார்த்ததில்லை... எவ்வளவு பயங்கரம்? ஈரக்குலையே நடுங்க மாதிரியா கொலை பண்ணுவாங்க? கர்னூலை சேர்ந்த பிரபலமான ரவுடிதான் சென்னையா என்பவர்.

Rowdy brutally heart hacked in Kurnool