பணமதிப்பிழப்பு பற்றி ஸ்டாலின் கடும் தாக்கு !

2018-11-08 2,225

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவர் செய்த பேரழிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2016ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது.

People were brought on streets with their money declared illegal. Indians stood in endless lines & many died outside banks, millions of jobs were lost, small industries shut & the economy hit irreversibly, says MK Stalin on Demonetisation.

Videos similaires