விஜய் தீவிரவாதியை போல மக்களை தூண்டுகிறார் - அமைச்சர் சிவி சண்முகம்

2018-11-08 5,649


சர்கார் படம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் தீவிரவாதியைப்போல மக்களிடம் வன்முறையை தூண்டுகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Actor Vijay is acting like a stranger in Sarkar says ADMK Minister CV Shanmugam.

Videos similaires