கர்நாடகாவில் வென்ற காங்கிரஸ்... சரிந்தது ரெட்டி சகோதரர்கள் சாம்ராஜ்யம்

2018-11-07 7,711

கர்நாடகாவில் நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

The winning margin of the Congress at Bellary seems to have shocked the bjp which is gearing up for the general elections due early next year.