பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் சென்றுள்ளார். அங்கு ராணுவ வீரர்களுடன் இணைந்து இன்று அவர் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார்.PM Modi has been visitind Kedarnath for celebrating Diwali with armed forces.