சர்க்காரின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

2018-11-07 5,126

சென்னையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் பாகுபலி 2 மற்றும் காலா பட வசூலை முந்தியுள்ளது.

ஏ.ஆர். முருதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் நேற்று பிரமாண்டமாக 3 ஆயிரத்து 400 ஸ்கிரீன்களில் வெளியானது.

Sarkar movie has beaten Kaala and Baahubali 2 first day collecton in Chennai box office.

#sarkar #firstday #boxoffice

Videos similaires