அரசியலாக்கப்பட்ட ஐயப்பன்! ஆர்.எஸ்.எஸ்., பாஜக கட்டுப்பாட்டில் சபரிமலை

2018-11-07 2

சபரிமலை கோவில் நேற்று திறக்கப்பட்டு இருந்த போது கோவிலின் கிட்டத்தட்ட முழுக்கட்டுப்பாட்டையும் பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணிதான் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

BJP and RSS took the full control Sabarimala left the Left over tension.