யானை, கழுதை இதுதான் அமெரிக்காவில் சின்னம்... ஏன் தெரியுமா ?

2018-11-07 30

அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைத்தேர்தல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. 435 மொத்த உறுப்பினர்களைக்கொண்ட செனட்டில் காலியாக இருந்த 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் 6 ஆம் தேதி நடந்துள்ளது.

USA midterm polls : Why does the Republican Party use the elephant as its symbol and the Democratic Party the donkey?

Videos similaires