தீபாவளிக்கு தனுஷ் கொடுத்த 'மாரி 2' ஸ்பெஷல் ட்ரீட்

2018-11-05 1

மாரி 2 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தனுஷ் ட்விட்டரில் அறிவித்தார்.

Dhanush Maari 2's second poster has been released ahead of Diwali. Dhanush looks mass in the posters.