திருச்சியிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் 4 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
Ambulance carrying new born with lung disease from Trichy to Chennai reaches the destination at 4 hours.