ராமநாதபுரம் அருகே பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை திருட முயன்றவர்களை ஒற்றை ஆளாக தடுத்துநிறுத்தி சிலையை காப்பாற்றிய காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
62 years old security guard at Ramanathapuram Uttarakosamangai Sri Mangalanaathar temple secured emerald nataraja statue and dont bother about his life.