தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் திடீரென சோதனை -வீடியோ

2018-11-03 1,683

தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில தீடிரென லஞ்ச ஒழிப்புத்தறை போலிசார் சோதனை செய்து பல லட்சம் ருபாயை பறிமுதல் செய்துள்ளனர்

தஞ்சை தேனி கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்தறை போலிசார் ஆய்வு செய்தனர் தஞ்சை வல்லம் அருகே உள்ள ஆர்.டி.ஒ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று மதியம் முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடர்ந்து எழும் லஞ்ச புகாரையடுத்து இச்சோதனை நடைபெற்று வருமா நிலையில் கணக்கில் வராத பணம் எதுவும் சிக்குகிறதா என ஆய்வின் முடிவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதேபோல் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்தறை போலிசார் சோதனை நடத்தினர்

Des: The police have searched for a tip off in the transport office across Tamil Nadu and have seized several lakh rupees

Videos similaires